My Special Scheme - 1 / எனது சிறப்பு திட்டம் - 1

0
Learn with 'Mathiraja Thilakar' /
'மதிராஜா திலகர்' உடன் கற்றல்

UPSC, TNPSC, TN TET, TN TRB, TNUSRB, SSC, RRB, Banking உள்ளிட்ட தமிழ்நாடு அரசு & இந்திய அரசு போட்டித் தேர்வுகள் பலவற்றிற்கும் படிக்கும் நபர்களுக்கு,

* இலவச வழிகாட்டுதல்...
* சந்தேகங்கள் தீர்த்தல்...
* பாடக்குறிப்புகள்...


ஆகியவற்றை இலவசமாக 'தொடர்ந்து வழங்குவதற்கு', தயாராக உள்ளேன்.

அலைபேசி: +91 9489617353
மின்னஞ்சல்:
services.mathirajatm@gmail.com

ஆகியவற்றை பயன்படுத்தி, என்னைத் தொடர்புகொள்வதின் மூலம், உங்களுக்கு தேவையானவற்றை கேட்டுப் பெறலாம்.

தினசரி அலைபேசி அழைப்பு நேரம்:
காலை 9.30 மணி முதல்
காலை 11 மணி வரை &
மாலை 6.30 மணி முதல்
இரவு 8 மணி வரை


* இது, 'கல்வி நலன் சார்ந்த' எனது 'பொதுநல சேவை' நோக்கம் மட்டுமே!

என்றென்றும் சேவையில்...
மதிராஜா திலகர்
@MathirajaTM

--------------------       -------------------

For Competitive Exams of Government of Tamil Nadu & India including UPSC, TNPSC, TN TET, TN TRB, TNUSRB, SSC, RRB, Banking

* Free Guidance...
* Clearing Doubts...
* Study Notes...


I am Ready to 'Provide Continuously' as Free.

Phone: +91 9489617353
Email ID:
services.mathirajatm@gmail.com

You can Get by Ask What You Need by Contacting Me.

Daily Time to Phone Call:
From 9.30 AM to 11 AM &
From 6.30 PM to 8 PM


* This is Only 'My Public Service' Purpose for 'Educational Interest!'

Always in Service...
Mathiraja Thilakar
@MathirajaTM

--------------------       -------------------

* Notice  / அறிவிப்பு:
 
'Mathiraja Thilakar /
மதிராஜா திலகர்'

* Release / வெளியீடு:

'Mathiraja Thilakar's
Educational & Social Services
 /
மதிராஜா திலகர்-ன் கல்வி & சமூக சேவைகள்'

Date / நாள்: 19.06.2023

--------------------       -------------------

* Telegram Group / டெலிகிராம் குழு: t.me/MathirajaTM_Official

* Web Page / இணைய பக்கம்:
mathirajatm-public.blogspot.com

* Facebook & Twitter & Instagram /
முகநூல் & கீச்சகம் & படவரி:
@MathirajaTM

--------------------       -------------------

* Share Please / தயவுகூர்ந்து பகிரவும்

* Do Not Edit and Copy-Paste /
திருத்தம் மற்றும் நகல்-பதிவு செய்ய வேண்டாம்


Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top