எனது சிறப்பு திட்டம் - 2

0

One Day, For One Exam... /
ஒரு நாள், ஒரு தேர்வுக்கு...


From Monday to Friday... /
திங்கள் முதல் வெள்ளி வரை...


UPSC, TNPSC, TN TET, TN TRB, TNUSRB, SSC, RRB, Banking உள்ளிட்ட 'தமிழ்நாடு அரசு & இந்திய அரசு' போட்டித் தேர்வுகள் பலவற்றிற்கும் படிக்கும் நபர்களுக்கு,

* பாடக்குறிப்புகள்
* பாடத்திட்டம்
* தேர்வு அமைப்பு
* மாதிரி தேர்வுகள்

* முந்தைய ஆண்டுகள் வினாத்தாள்கள்
* புத்தகங்கள்

உள்ளிட்டவற்றை www.mathirajatm.com என்னும் எனது இணையதளத்தில், PDF வடிவில், ஒவ்வொரு வாரமும், திங்கள் முதல் வெள்ளி வரை, 'நாள் ஒன்றுக்கு, ஒரு தேர்வுக்கு', இலவசமாக 'தொடர்ந்து வழங்குவதற்கு', தயாராக உள்ளேன்.

இது தொடர்பாக,
'One Day, For One Exam... /
ஒரு நாள், ஒரு தேர்வுக்கு...'

என்னும் 'சிறப்பு திட்டம்' ஒன்றை உருவாக்கியுள்ளேன்.

இந்த திட்டத்தின் படி, www.mathirajatm.com என்னும் எனது இணையதளத்தில், திங்கள் முதல் வெள்ளி வரை, ஒவ்வொரு நாளும், ஏதேனும் ஓர் அரசு போட்டித் தேர்வுக்கான 'படிப்பு பொருட்கள்' (Study Materials) பதிவேற்றம் செய்யப்படும்.

இந்த திட்டத்தின் மூலம், தங்களுக்கு தேவையானதை கேட்டுப் பெற்று, பயன் பெற விரும்பும் நபர்கள்,
'Write to Mathiraja Thilakar... /
மதிராஜா திலகர்-க்கு எழுதுங்கள்...'
என்னும் எனது சேவையின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள படிவத்தைப் பயன்படுத்தி, உங்கள் கோரிக்கையை
பதிவு செய்யலாம்.

* படிவம் லிங்க்:
www.mathirajatm.com/p/write-to-mathiraja-thilakar.html

உங்களுக்கு தேவையானவை, அதிகபட்சம் 'பத்து நாட்களில்', எனது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். அல்லது 'ஏழு நாட்களுக்குள்' உங்களை தொடர்பு கொள்வோம்.

முக்கிய குறிப்பு: உங்களது பதிவு விவரங்கள், 'ரகசியம் & பாதுகாப்பு'க்கு உட்பட்டது!


* எனது இந்த திட்டத்திற்கு, சேவையில் இணைய விரும்பும் நபர்கள், குறைந்தபட்சம் ஏதேனும் ஓர் அரசு போட்டித் தேர்வுக்கு, உங்களிடம் உள்ள பாடக்குறிப்புகள் உள்ளிட்ட 'படிப்பு பொருட்களை'

* டெலிகிராம்: t.me/MathirajaTM
* வாட்ஸ்அப்: +91 9489617353
(services.mathirajatm.com/WhatsApp)
* இ-மெயில்:
services.mathirajatm@gmail.com

ஆகிய எனது சமூக வலைதள கணக்குகள் மூலம், எனக்கு அனுப்பலாம்.


* படிவம் / லிங்க் / இணையதளம் தொடர்பாக, தொழில்நுட்ப சிக்கல்-ஐ எதிர்கொண்டால்,
services.mathirajatm@gmail.com
என்னும் மின்னஞ்சல் முகவரிக்கு, மின்னஞ்சல் (Email) மூலம், தகவல் தெரிவிக்கலாம்.

என்றென்றும் சேவையில்...
மதிராஜா திலகர்
@MathirajaTM

--------------------       -------------------

* Notice  / அறிவிப்பு:
 
'Mathiraja Thilakar /
மதிராஜா திலகர்'

* Release / வெளியீடு:

'Mathiraja Thilakar's
Educational & Social Services
/
மதிராஜா திலகர்-ன் கல்வி & சமூக சேவைகள்'

Date / நாள்: 24.07.2023

--------------------       -------------------

* Telegram Group / டெலிகிராம் குழு: t.me/MathirajaTM_Official

* Website / இணையதளம்:
www.mathirajatm.com

* Facebook & Twitter & Instagram /
முகநூல் & கீச்சகம் & படவரி:
@MathirajaTM

--------------------       -------------------

* Telegram - Free Educational Group /
டெலிகிராம் - இலவச கல்வி குழு: t.me/All_Govt_Exam_Materials

(For Competitive Exams of Government of Tamil Nadu & Government of India / தமிழ்நாடு அரசு & இந்திய அரசு போட்டித் தேர்வுகளுக்கு...)

--------------------       -------------------

* Share Please / தயவுகூர்ந்து பகிரவும்

* Do Not Edit and Copy-Paste /
திருத்தம் மற்றும் நகல்-பதிவு செய்ய வேண்டாம்
Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top