TNUSRB Police Constable (PC) Exam Notification - 2023 / டி.என்.யு.எஸ்.ஆர்.பி - காவலர் தேர்வுக்கான அறிவிப்பு - 2023

0

அறிவிக்கை தேதி: 08.08.2023
இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிக்க- 
ஆரம்ப தேதி: 18.08.2023
கடைசி தேதி: 17.09.2023
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி: பின்னர் அறிவிக்கப்படும்.

* மொத்த காலிப்பணியிடங்கள்: 3,359

* கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10-ஆம் வகுப்பு / SSLC அல்லது அதற்கு சமமான கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* ஊதிய விகிதம்: 18,200 - 67,100

* தேர்வுக்கு விண்ணப்பம் செய்ய: 

* வயது வரம்பு, சிறப்பு ஒதுக்கீடுகள், முன்னுரிமை உள்ளிட்ட முழு தகவல்களை அறிய பின்வரும் இணைப்பை பயன்படுத்தி, அதிகாரப்பூர்வ அறிவிப்பை (Official Notification) பதிவிறக்கம் செய்யவும்.


பின்வரும் தேர்வுகளுக்கு:-

* TNUSRB - Police Constable (PC)
  i) Group-II Police Constables
ii) Group-II Jail Warders
iii) Firemens /

* தமிழ்நாடு அரசு - சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB)

* இரண்டாம் நிலைக் காவலர்
i) இரண்டாம் நிலைக் காவலர்
  (ஆயுதப்படை &
   தமிழ்நாடு சிறப்புக் காவல் படை)
ii) இரண்டாம் நிலை சிறைக் காவலர்
iii) தீயணைப்பாளர்



Post a Comment

0 Comments
Post a Comment (0)
To Top